Saturday 27th of April 2024 06:22:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோனுக்கு முதலாவது மரணம் பதிவாகியது!

உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோனுக்கு முதலாவது மரணம் பதிவாகியது!


உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் கொவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் தொற்றினால் பதிவான முதல் மரணம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE